sapienza Image1 Image1 Image1 Image2 Image3 Image3 Image3 Image3 Image3 Image3 Image3 Image3 Image3 Image3 Image3 Image3 Image3 Image3 Image3 Image3 Image3 Image3

மருத்துவமனையின் நிகழ்வுகள்

  • Night Brushing Hindu News
    March 8,2015 - With collector of Madurai - a Venture to Promote Night Brushing

  • Quizkreig 2014
    August 9,2014 - Nala Dental Hospital conducted a program Quizkreig 2014 along with Madurai Quiz Society Trust. The program had an interactive session with many eminent speakers along with the Chief Guest Er. M.C. Abilash – Director, Sri Aurobindo Mira Group of Educational Institutions.

  • Chief Guest at a Graduation Ceremony
    April 11, 2014 – Dr. Kannaperuman was invited as a chief guest at Aurobindo Mira School graduation ceremony. He addressed the crowd with his inspirational talk which was highly motivating for the graduating students.

  • உலக சுகாதார தினம்
    April 5, 2014 – உலக சுகாதார நாளை முன்னிட்டு கோடை பல் பராமரிப்பு பற்றி பள்ளி குழந்தைகளுக்கு சிறப்புரை .

  • Australian Dentists providing Advanced Dental Treatments at Nala Dental Hospital
    March 25, 2014 – Dr. Kannaperuman and Australian Doctor Alen Rahlun - Lectured on "Advancement in Dentistry Part - I" at the hospital premises.

  • Oral Hygiene for Southern Railway Employees
    March 20, 2014 – Nala Dental hospital & Southern Railway Mazdoor Union jointly organized a dental camp for the benefit of Southern Railway Office Staff.

  • Invited Speaker at a National Dental Conference
    February 23, 2014 – Dr. Kannaperuman was invited to give a lecture on "Micro Implants for Orthodontic Treatment" at the 67th Indian Dental Association Conference at Hyderabad

  • Nala Hospital signs scientific tie-up with an International university
    February 19, 2014 - MOU Release Nala Dental Hospital has signed an MoU with an International University for dental implant related research and advanced treatment procedures.

  • Advanced Dental Lab Inaugration
    February 19, 2014 - நளா பல் மருத்துவமனையின் உள்ளே உலகத்தரம் வாய்ந்த செயற்கை பல் தயாரிக்கும் மையத்தை மதுரை கலெக்டர் மாண்புமிகு திரு. எல். சுப்பிரமணியன் அவர்கள் திறந்து வைத்தார்.

  • Oral Health Awareness program for students
    January 31, 2014 – A team of doctors from Nala Dental Hospital conducted a camp to promote the importance of oral health and ways to maintain good oral hygiene for students at Ananda Vidyalaya in Rajapalayam.

  • "The Interface SAARC Heritage Quiz Competition" at Nala Dental Hospital
    January 18, 2014 – A state level quiz competition was conducted at Nala Hospital Auditorium. Dr. Kannaperuman encouraged the winners by awarding them gifts and prizes.

  • உலக நீரிழிவு தினம் பொது சுகாதார மேம்பாடு
    November 14, 2014 – உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு மதுரை புறநகர் காவலர்களுக்கு பல் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மதுரை எஸ்.பி திரு. பாலகிருஷ்ணன் ஐ பி எஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.

  • Dental and Oral Hygeine Awarenss for Navy cadets
    August 27, 2013 - Dr. Kannaperuman educated the cadets of RL Institute of Nautical Sciences, Madurai about "Oral hygiene maintenance in sea" was. The event was attended well over 250 cadets and was greatly valued by each one of them.

  • Social responsibility on Doctors day
    July 1, 2013 - On doctors day, Dr. Kannaperuman distributed free school uniforms for school children. His kind gesture and motivational speech were greatly appreciated by the school children.

  • Invited speaker in an International Dental Conference
    June 28, 2013 - Invited speaker in the joint International Conference conducted by Sri Lankan Dental Association along with World Dental Federation (FDI), for a guest lecture on "micro implants in orthodontics" in held in Colombo, Sri Lanka.

  • Campaign against Tobacco
    May 31, 2013 - Dr. Kannaperuman presented the ill effects of tobacco and oral diseases caused by tobacco, for the employers of Bhima Jwellery, Madurai and the general public.

  • போக்குவரத்து கழகத்தின் ஊழியர்கள்
    April 20, 2013 - வாய் புற்று நோய் ஒழிப்பு தினத்திற்காக மதுரை மேயர் திரு ராஜன் செல்லப்பா அவர்கள் தலைமையில், தமிழ்நாடு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு வாய் புற்று நோய் பற்றிய விளக்கமும் புற்று நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் முகாம் நடத்தப்பட்டது.

  • Good oral hygiene promotion for college students
    Feb 27, 2013 - Dental hygiene awareness program and free dental check-up was conducted at the VPMM College to educate about the ill effects of smoking, tobacco products and other habits that causes teeth and gum diseases.

  • Helping the needful children
    Feb 18, 2013 - On our clinic's anniversary day, we offered oral care products and free dental check-up in a juvenile home "Vidiyal".


  • School Students Education Program
    August 28, 2012 - Dental education camp was conducted at Chetana School premises to educate school students about the importance of oral health and home care instructions for healthy teeth.

  • Police Screening Inauguration
    July 15, 2012 - A dental screening and oral cancer examination program was conducted at the premises of Nala Dental Hospital, for a month, for the Madurai city police.

  • உயர் நீதிமன்ற முகாம்
    March 29, 2012 - பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் பற்றியும் வாயின் ஆரோகியதினால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் மதுரை உயர்நீதி மன்ற வளாகத்தில் டாக்டர். கண்ணபெருமான் சிறப்புரையாற்றினார். இதனை தொடங்கி வைத்து தலைமை தாங்கினார் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஜட்ஜ் மதிப்பிற்குரிய ஜஸ்டிஸ் திருமதி சித்ரா வெங்கடராமன் அவர்கள்.

வாழ்த்து மடல்கள்

அலுவலக நேரம் : திங்கள் - சனி காலை 11மணி - மாலை 9மணி, ஞாயிற்றுக்கிழமை முன்பதிவு அவசியம்

அனைவருக்கும் வணக்கம்!

எங்கள் நளா பல் மற்றும் முகச்சீரமைப்பு மருத்துவமனையில் பல தரப்பட்ட பல் மற்றும் முகம் சம்பத்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வருகின்றோம். எங்களின் நோக்கம் அனைவருக்கும் தரமான பல் சிகிச்சை அளித்து அதன் மூலம் அவர்களின் வாழ்கை தரத்தை உயர்த்துவது தான். இதற்காக எங்கள் மருத்துவமனயில் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை கருவிகள், அதி நவீன சிகிச்சை முறைகள், வெளிநாட்டில் பயிற்சி பெற்று கைதேர்ந்த மருத்துவர்கள் என்று அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் நளா பல் மருத்துவமனை அயல்நாட்டு பல்கலைகழகத்துடன் இம்ப்ளான்ட் சிகிச்சைக்கான ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் குறைந்த நேரத்தில் அனைவருக்கும் இம்ப்ளான்ட் சிகிச்சை அளிப்பதற்கான சிகிச்சை முறைகள் மேற்கொள்ள படுகின்றது.
உங்களின் பல் மற்றும் முக சீரமைப்பு சம்பத்தப்பட்ட பிரச்சனைகளுக்கு எங்களிடம் சிகிச்சை பெற்று ஆரோக்கியமான புன்னகை பெற நளா பல் மருத்துவமனையின் அன்பான வாழ்த்துக்கள்.

 

இப்படிக்கு,
டாக்டர் ஜெ. கண்ணபெருமான்
MDS., MOrth RCSEd (Edinburgh – UK)
Diplomate – Indian Board of Orthodontics

எங்களை தொடர்பு கொள்ள

9பி/1, வல்லபாய் ரோடு (வடமலையான் மருத்துவமனை அருகில்),
சொக்கிகுலம், மதுரை - 625002.
தொலைபேசி : +91 452 2525205
செல்போன் : +91 94441 54551

நளா பல் மருத்துவமனையின் சிறப்பம்சங்கள் சில

  • நவீன முறையில் உலோகம் தெரியாமல் கம்பி போடும் சிகிச்சை
  • அனைத்து வயதினருக்கும் நிலையான இம்ப்ளான்ட் பற்கள்
  • செராமிக் மற்றும் பற்களின் நிறத்திலான பல வகை கேப்கள்
  • புதிய வகை கருவிகள் மூலம் ஒரே நாளில் வேர் சிகிச்சை
  • எளிதில் உடையாத கடினமான பல் செட்கள்
  • ஆடும் பற்களை எடுக்காமல் குணமாக்கும் ஈறு சிகிச்சை முறைகள்
  • வெண்மையான பற்கள் மற்றும் அழகிய சிரிப்பை பெறுவதற்கான பிரத்தியேக சிகிச்சைகள்
  • குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் அவர்களுக்கேற்ற தனிவகை சிகிச்சைகள்
  • ஒரே நாளில் பல் கட்டும் தொழில் நுட்பம் (German Implants)
  • கதிர்வீச்சு குறைவான பாதுகாப்பான பல் எக்ஸ்ரே (Kodak – France)
  • அறுவை சிகிச்சை இல்லாமல் பல் மற்றும் முக சீரமைப்பு முறைகள்
  • மருத்துவமனையோடு இணைந்த செயற்கை பல் தயாரிக்கும் மையம்